Friday, October 26, 2018

மனனம் செய்வோம் 45


கன்னத்தில் அறைதல் கூடாது



لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ


தமிழில் : லைஸ மின்னா மன் ழரபல் ஹுதூத

அர்த்தம் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(துன்பத்தின்காரணமாகக்) கன்னத்தில் அறைந்து கொள்பவனும்  நம்மைச் சார்ந்தவன் அல்லன்'. 

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 1297

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...