Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 10


நற்குணமுடையவரே சிறந்தவர்


إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا


தமிழில் : இன்ன கியாரகும் 
.அஹாஸினுகும் அஹ்லாகா

அர்த்தம் :

நபி(ஸல்) அவர்கள், 'நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்' என்று கூறுவார்கள்'

ஸஹீஹ் புகாரி :6035

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...