Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 32



அநியாயம்


إِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ


தமிழில் : இன்ன ழுல்ம ழுலுமாதுன் யவ்மல்த கியாமதி

அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். 

ஸஹீஹ் முஸ்லிம் : 5034

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...