Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 41



முஸ்லிம் உம்மத்தின் சிறப்பு


نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ ".


தமிழில் : நஹ்னுல் ஆஹிரூனஸ் 
ஸாபிகூன்

அர்த்தம் :இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 6887

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...