Tuesday, October 16, 2018

மனனம் செய்வோம் 27



உண்மை


إِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ


தமிழில் : இன்ன ஸித்க துமஃனீனதுன்

அர்த்தம் : இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் :

நிச்சயமாக உண்மை அமைதி அளிக்கும் 

அறிவிப்பவர் : ஹஸன் இப்னு அலீ ரலி

நூல் : திர்மிதீ 2518

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...