Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 8


உறவு இறையருளின் ஒரு கிளை


الرَّحِمُ شِجْنَةٌ،


தமிழில் : அர்ரஹிமு ஷிஜ்னதுன்

அர்த்தம் :இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். 

என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 5989

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...