Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 6



செலவு செய்


أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ ".


தமிழில் : அன்ஃபிக் உன்ஃபிக் அலைக

அர்த்தம் :  '(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்' என அல்லாஹ் கூறினான். 

ஸஹீஹ் புகாரி : 7496

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...