Tuesday, October 16, 2018

மனனம் செய்வோம் 31



அநியாயம்


اتَّقُوا الظُّلْمَ

தமிழில் : இத்தகு ழுல்ம

அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். 

ஸஹீஹ் முஸ்லிம்  5034

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...