Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 37



போதுமென்ற மனம்


الْغِنَى غِنَى النَّفْسِ


தமிழில் : அல் ஃகினா ஃகினன் னஃப்ஸ்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

 போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 6446

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...