Monday, October 15, 2018

மனனம் செய்வோம் 12



பாத்திரத்தில் மூச்சு விடுதல்


وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ ".


தமிழில் : வலா யதனஃப்பஸ் ஃபில் 
. இனாஇ

அர்த்தம் : (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் 

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 154

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...