Showing posts with label அல்லாஹ்வை நம்புதல். Show all posts
Showing posts with label அல்லாஹ்வை நம்புதல். Show all posts

Tuesday, February 10, 2026

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5462. 


படிப்பினைகள்


பறவை நாளைக்காக எதையும் சேமித்து வைப்பதில்லை. அது இறைவனின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் (Trust) நிம்மதியாகப் பறக்கிறது. "பறவையின் உள்ளம்" கொண்ட மனிதன், முயற்சி செய்த பிறகு முடிவை இறைவனிடம் விட்டுவிடுவதால், இன்றைய காலகட்டத்தின் பெரும் நோயான மன அழுத்தத்திலிருந்து (Anxiety) விடுபடுகிறான்.


பறவையின் இதயத்தில் வன்மம் கிடையாது. ஒரு பறவை மற்றொரு பறவையிடம் சண்டையிட்டாலும், அடுத்த நிமிடம் அதை மறந்துவிட்டு ஒன்றாகப் பறக்கும்.


இத்தகைய மென்மையான இதயம் கொடுக்கப்பட்டவர்கள் மிகப் பெரும் பொக்கிஷம் கொடுக்கப்பட்டவர்களைப் போன்றவர்கள். 


ஆகவே மற்றவர்களது இதயம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வார்த்தைகளைத் தேர்வு செய்து கவனமாகப் பேசுபவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.


மனிதர்களோடு நெருங்கி வாழ்ந்து மென்மையைக் கடைபிடிப்பபோருக்கு சுபசோபனம் உண்டாகட்டும். 


குறைவான வேகத்தில் கோபப்பட்டு வேகமாக திருப்தி அடைவோருக்கு சுப சோபனம் உண்டாகட்டும். 


மழையைப் போன்று எங்கு விழுந்தாலும் பயனளிக்கும் வகையில் இருப்பவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.


 மற்றவர்களது இதயங்களை ஆற்றுப்படுத்துவோருக்கு சுப சோபனம் உண்டாகட்டும். 


மனிதர்களது தேவைகளை அறிந்து அவர்களது இதயம் பாதிக்கப்பட்டு விடாமல் அவர்களுக்கு வாரி வழங்குவோருக்கு சுப சோபனம் உண்டாகட்டும். 


மனிதர்களது பயத்தின் போதும் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போருக்கு சுப சோபனம் உண்டாகட்டும்.


ஆக மொத்தத்தில் மனிதர்களை நேசிக்கும் அனைவருக்கும் சுப சோபனம் உண்டாகட்டும்

Monday, January 19, 2026

சமூக_ஊடகங்களில்_தவறைத்_திருத்துவதற்கு_நபிகளாரின்_முன்மாதிரி

 சமூக_ஊடகங்களில்_தவறைத்_திருத்துவதற்கு_நபிகளாரின்_முன்மாதிரி


அபூ ஹுரைரா(ரலி) மற்றும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். (இன்னும் சிலர்) அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.


அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை' என்று கூறினார்கள். 


பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 480. புகாரி 6128


இந்த ஹதீஸ்கள் (நபிகளாரின் பொன்மொழிகள்), தற்கால சமூக ஊடகச் சூழலுக்கு மிகவும் தேவையான உளவியல் மற்றும் அணுகுமுறைப் பாடங்களை வழங்குகின்றன.


​1. "திருத்துதல்" என்பது "தண்டித்தல்" அல்ல


​பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசி தவறு செய்கிறார் என்று தெரிந்தும், அவரை பாதியிலேயே தடுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.


​சமூக ஊடகப் பாடம்: யாராவது ஒருவர் அறியாமையினால் தவறான கருத்தைப் பதிவிடும்போது, உடனே அனைவரும் சேர்ந்து அவரை 'ட்ரோல்' (Troll) செய்வதும், வசைபாடுவதும் அவரைத் திருத்தாது. மாறாக, அவர் இன்னும் பிடிவாதமாக மாறவே வழிவகுக்கும்.


​2. சூழலைக் கையாளும் நளினம் (Gentleness)


​"நீங்கள் நளினமாக நடக்கவே அனுப்பப்பட்டுள்ளீர்கள், கடினமாக நடக்க அல்ல" என்ற வரிகள் சமூக ஊடகப் பயனர்களுக்கு மிக முக்கியமான பாடம்.


​சமூக ஊடகப் பாடம்: ஒரு கருத்தை மறுக்கும்போது கண்ணியமான மொழியைப் பயன்படுத்த வேண்டும். கடுமையான சொற்கள் ஒரு கருத்தைச் சென்றடையச் செய்யாது, மாறாக வெறுப்பையே வளர்க்கும். 'விசைப்பலகை போர்வீரர்களாக' (Keyboard Warriors) இருப்பதை விட, நளினமான வழிகாட்டிகளாக இருப்பது அவசியம்.


​3. தவறை நீக்குவதில் கவனம் (Solution Oriented)


​நபிகளார் அந்த மனிதரை அடிக்கச் சொல்லவில்லை, மாறாக "அங்கு ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்" என்று தீர்வை நோக்கி நகர்கிறார்கள்.


​சமூக ஊடகப் பாடம்: ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டுவதை விட, அந்தத் தவறு ஏற்படுத்திய பாதிப்பை எப்படிச் சரி செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவரது தனிப்பட்ட குணத்தைச் சிதைக்காமல், அவர் செய்த தவற்றை மட்டும் சரி செய்வதே அறிவுடைமை.


​4. அறியாமைக்குக் கல்வி புகட்டுதல்


​சிறுநீர் கழித்தவரை அழைத்து, "இது அதற்கான இடமல்ல, இது இறைவனைத் துதிப்பதற்கான இடம்" என்று மிக மென்மையாக அந்த இடத்தின் புனிதத்தை விளக்குகிறார்கள்.


​சமூக ஊடகப் பாடம்: பல நேரங்களில் மக்கள் இணையத்தில் தவறான தகவல்களை (Misinformation) அறியாமையினால் பகிர்கிறார்கள். அவர்களைக் கேலி செய்வதற்குப் பதில், சரியான ஆதாரங்களை மென்மையாகத் தெளிவுபடுத்துவதே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.

Tuesday, October 23, 2018

அல்லாஹ்வின் திருநாமங்கள்


GL Bû\Y²u §ÚlùTVWôp...

புத்தகத்தை டவுன்லோடு செய்ய

@pXôy®u §ÚSôUeLs

      Buß Øvyp­mLs Uj§«p @§LUô] @[Ü TôYeLs ùTÚ¡«ÚlTûR SmUôp LôQØ¥¡\Õ. TX Øvyp­mLs TôYeL°­ÚkÕ ®PTP ¨û]d¡\ôoLs. A]ôp @YoL[ôp ®ÓTP Ø¥V®pûX. BRtùLpXôm ªL Ød¡VUô] LôWQm @pXôyûYl Tt±V N¬Vô] ׬Rp BpXôRÕRôu.

       Øvyp­mL°p ùTÚmTôúXôo DXL Lp®ûV LtT§p @§L Ød¡VjÕYm ùLôÓd¡u\]o. @RtLôL RuàûPV YôrdûLûV @olT¦d¡u\]o. A]ôp BRtÏ ùNXY¯dÏm úSWj§p IÚ NRÅRm @[Ü áP @pXôyûYl Tt±V Lp®dÏ Ød¡VjÕYm ùLôÓlT§pûX. BÕ ªLÜm úYRû]dϬV ®`Vm.

       Lp®«úX ªLf£\kRÕ, ØRp RWUô]Õ @pXôyûYl Tt±V Lp®Rôu. IÚ U²Ru FkR @[®tÏ @pXôyûYl Tt± @±kÕ ùLôs¡u\ôú]ô @kR @[®tÏ @YàûPV CUôu @§L¬dÏm. Bû\Yû]lTt± Øû\VôL @±kÕ LôiPôpRôu Bû\VfNm @§L¬dÏm.

     @pXôy®u @¥VôoL°p @Yû] @gÑúYôo @±OoLú[. (@pÏoAu 35:28)

úUÛm S©VYoLs RUÕ úRôZoLû[ úSôd¡ á±]ôoLs : @pXôy ÁÕ Nj§VUôL DeLû[ ®P @pXôyûYl Tt± SuÏ @±kRYu Sôu. úUÛm DeLû[ ®P @YàdÏ @gÑ¡ú\u.                                              èp : Øv­m 5814

       AL @pXôyûY @±kÕ ùLôsYÕ ªL ªL Bu±VûUVôRRôÏm. @pXôyûY, @pXôyÜm @YàûPV çRÚm Lôh¥jRkR ®Rj§p LtL úYiÓm. @pXôyûY @±kÕ ùLôsYRtÏ @Y]Õ @Z¡V §ÚSôUeLs Ød¡V Y¯VôL @ûU¡u\]. @pXôyÜûPV ùTVoLû[ LtÏm úTôÕ ªLÜm LY]UôL LtL úYiÓm.



@pXôy®tÏ ùTVoLs DiÓ

   @pXôy®tÏ ùTVoLs BÚlTRôL IÚ Øv­m LhPôVm SmT úYiÓm.

@pXôy RuàûPV §ÚUû\«p:

        @pXôyûYj R®W YQdLj§tϱVYu úYß VôÚªpûX. @YàdÏ @Z¡V ùTVoLs Ds[]. (@pÏoAu 20:8).

@pXôy R]dÏ ùTVoLs BÚlTRôL BkR YN]j§p ùNôp­dLôhÓ¡\ôu.

ùTVo FlT¥lThPÕ:

      @pXôyÜûPV ùTVoLs FlT¥lThPÕ FuTûRÙm @pXôy RuàûPV §ÚUû\«p ùNôp­dLôhÓ¡\ôu.

1)    @Z¡V ùTVoLs.

          @YàdÏ @Z¡V ùTVoLs Ds[]. (@pÏoAu 7:180, 17:110, 20:8, 59:24).

@pXôy®tÏ Ds[ ùTVoLs @û]jÕm @ZLô]ûY Fuß SmT úYiÓm. @§p Õ° áP NkúRLm YWdáPôÕ.

2)    Tôd¡Vm ªdLÕ.

    Li¦VØm ULjÕYØm ªdL DUÕ Bû\Y²u ùTVo Tôd¡Vm ªdLÕ. (@pÏoAu 55:78)

       @pXôy FlT¥ Tôd¡VªdLY]ôL BÚd¡\ôú]ô @úR úTôuß @YàûPV ùTVoLÞm Tôd¡VªdLRôL BÚd¡\Õ,


¨TkRû]Ls:

       @pXôy®u ùTVoLÞdùL] £X ¨TkRû]Lû[ @pXôy YÏjÕs[ôu.

1)    @pXôy®u ùTVo êXúU ©Wôoj§jRp:


     @pXôy®tÏ @Z¡V ùTVoLs Ds[]. @Yt±u êXúU @Y²Pm ©Wôoj§ÙeLs. (@pÏoAu 7:180).


    SmØûPV ©WôojRû]Ls FÕYôL BÚkRôÛm @Ytû\ @pXôy®u ùTVûWd ùLôiúP úLhL úYiÓm Fuß @Z¡V ùTVÚdÏ ùNôkRdLôW]ô¡V @pXôy BkR YN]j§p LhPû[«Ó¡\ôu.

       @pXôyÜûPV ùTVûWd ùLôiÓ ©Wôoj§lT§p S©Ls SôVLm (^p) @YoLs @Z¡V Y¯Øû\ûV Lôh¥jRkÕ®hPôoLs. S©Ls SôVLm (^p) @YoL°u §]N¬ YôrdûL SPY¥dûLL°p TX ùNVpL°p Bq®`VeLs SUdÏ Y­ÙßjRlThÓs[].

 DRôWQj§tÏ:

DiÔm úTôÕ:


     ©vªpXôy (@pXôy®u ùTVWôp) á± DQÕ YXÕ ûLVôp DiTôVôL F] S© (^p) @YoLs á±]ôoLs. (×Lô¬ 5376, 5378, Øv­m 4105)


 ©vªpXôy á\ U\kRôp


      DiÔm úTôÕ ©vªpXôy á\ U\kÕ®hPôp ©\Ï ©vªpXô¶ @qYXÍ Y A¡WÍ Fuß á±d ùLôs[hÓm F] S© (^p) @YoLs á±VRôL A«`ô (W­) @±®d¡\ôoLs.                          (§oª¾ 1781).


      Buàm, D\eÏm úTôÕm, FÝÕYRtÏ Øuàm, T¥lTRtÏ Øuàm JÕYRtÏ Øuàm, RômTj§V D\ÜdÏ Øu, Åh¥­ÚkÕ ùY°úV ¡[m×m Øu, ÅhÓàs ÖûZÙm Øu F] BÕ úTôu\ GWô[Uô] ©WôoRRû]Lû[ SUdÏ ùNôp­jRkÕ ®hÓ ùNuß®hPôoLs. BkR @jÕûQ ©WôojRû]«Ûm @pXôy®u ùTVo ùLôiúP úLhLlTh¥ÚdÏm.

       @úR úTôp Øu ùNu\ @û]jÕ S©UôoLÞm @pXôy®u @Z¡V ùTVûWd ùLôiúP ©Wôoj§j§Úd¡\ôoLs.

@nël (@ûX) :


     @nël (@ûX) @YoLs ùNnR ©WôojRû]ûV @pXôy ùNôp­dLôhÓ¡\ôu.


      F]dÏ ÕuTm úSokÕ ®hPÕ. ¿ LÚûQVô[oLÞdùLpXôm LÚûQVô[u F] @nël R]Õ Bû\Yû] @ûZjR úTôÕ, @YWÕ ©WôojRû]ûV Gtßd ùLôiúPôm. @YÚdÏ GtThP ÕuTjûR ¿d¡ú[ôm.(@pÏoAu 21:83).


     @nël @ûX @YoLÞdÏ ÕuTU GtThPúTôÕ Bû\Y²u ùTVûWdá± @ûZjRRôp @YoLÞûPV ÕuTjûR ¿d¡VRôL @pXôy áß¡\ôu.

       @úR úTôp SpX¥VôoLÞm BúR Y¯Øû\ûVjRôu LûP©¥jRôoLs. DRôWQUôL

UoVm (@ûX)


      BqúYRj§p UoVûUl Tt±Ùm ¨û]îhÓÅWôL. RUÕ ÏÓmTj§]ûW ®hÓ ¡ZdÏj §ûN«p Ds[ BPj§p @Yo R²j§ÚkRôo. @YoLû[ ®hÓm IÚ §ûWûV @Yû; úTôhÓd ùLôiPôo. @Y¬Pm SUÕ ìûa @àl©ú]ôm. @Yo ØÝûUVô] U²RWôL @YÚdÏ úRôt\U°jRôo. ¿o Bû\VfNØûPúVôWôL BÚkRôp DmûU ®hÓm @[Yt\ @Ú[ô[²Pm TôÕLôl× úRÓ¡ú\u Fuß (UoVm) á±]ôo. (@pÏoAu 19:16,17,18)


Y¯úLÓ:

    ©WôojRû]ûV @pXôy®u ùTVo êXúU úLhL úYiÓm Fuß ùR°YôLÜm, @t×RUôLÜm Lôh¥jRkR UôodLj§p BÚkÕùLôiÓ £Xo BkR ®`Vj§p RY\ô] SPY¥dûLûV ûLVôÞ¡u\]o.

       ùU[ÄÕ Fu\ ùTV¬p SPjRlTPdá¥V LfúN¬Rôu @kR Y¯úLÓ.

BkR ùU[ħp, TpúYß ©WôojRû] Yôd¡VeLs YÚ¡\Õ. A]ôp @Ytû\ùVpXôm @pXôyÜûPV ùTVûWd ùLôiÓ @pXôUp ØamUÕ S© (^p) @YoL°u ùTVûWd ùLôiÓ AWm©j§Úd¡\ôoLs. BÕ µod¡tÏ BhÓf ùNpÛm ªLl ùTÚm TôYUôÏm. BRtÏ ªL Ød¡V LôWQm @pXôy®u ùTVûW N¬VôL ׬kÕ ùLôs[ôRÕRôu.


ÑTaô] UqÄj Fuß IÚ TôPûX TôÓYôoLs. @kR TôP­p BPm ùTÚm Y¬Ls.


LKl©Ú @u² Õò© (Fu TôYeLû[ SuûUL[ôL UôtßeLs)

YK× ­ @u ^n«Aj§ (Fu ¾ûULû[ @Xh£Vm ùNnÙeLs)


BÕ Vô S© ^Xôm @ûXdÏm, VôWão ^Xôm @ûXdÏm Fuß AWm©dÏm ØRp TôP­u £X Y¬Ls. @pXôy®u ùTVWôp úLhL úYi¥V ©WôojRû]ûV S©Ls SôVLm (^p) @YoL°u ùTVWôp úLh¡\ôoLs. BÕ ªLl ùTÚm Y¯úLÓ; Buàm VôÏjTô, a^]ôo UqÄÕ, Íû^]ôo UqÄÕ, Øy«j¾u UqÄÕ Fu\ TX UqÄÕLû[ T¥d¡u\]o. B§­ÚkùRpXôm UdLs R®ok§ÚdL úYiÓm.


Buàm BÕ úTôuß Llß ´VôWj Fu\ ùTV¬p Sôáo AiPYúW, SjRao I­ÙpXôúY, @lÕp LôRo ´Xô²úV Fuß @pXôy @pXôRYoL°u ùTVoLû[ @ûZjÕ ©WôojRû] ùNn¡u\]o. BùRpXôm SWLj§tÏ @ûZjÕf ùNpÛm Lô¬VeL[ôÏm. SmØûPV ©WôojRû]Lû[ @pXôy®u ùTVûW ùLôiÓ UhÓúU ùNnV úYiÓm.


2)    @pXôy®u ùTVWôp AWm©jRp.


         FlT¥ ©WôojRû]ûV @pXôy®u ùTVo ùLôiÓ úLh¡ú\ôúUô, @úRl úTôuß FkR IÚ ùNVûX AWm©jRôÛm @ûR ©vªpXôy Fuß ùNôu]RtÏ ©uú] AWm©dL úYiÓm.

DRôWQj§tÏ,


S©Ls SôVLm (^p)

       S©Ls SôVLm (^p) @YoLÞdÏ ØRu ØRXôL Y¶ YkR ùNn§ûV ×aô¬«p LôQXôm.


      S©Ls SôVLm (^p) @YoLs ¶Wô ÏûL«p BÚkR ùNn§ûV A«`ô (W­) @YoLs @±®d¡\ôoLs.

      (IÚSôs) IÚ Yô]Yo @YoL°Pm YkÕ JÕm Fu\ôo. @RtLYoLs Sôu JRj ùR¬kRY²pûXúV Fu\ôoLs. Bk¨ûXûV Bû\jçRo (^p) @YoLs ©uYÚUôß ®[d¡]ôoLs. @Yo Fuû]l ©¥jÕ Sôu £WUlTÓm @[®tÏ BßLdLh¥VûQjRôo. ©\Ï Fuû] ®hÓ®hÓ ÁiÓm JÕm Fu\ôo. (@lúTôÕm) Sôu JRjùR¬kRY²pûXúV Fuú\u. BWiPôYÕ Øû\Ùm Fuû]l ©¥jÕ Sôu £WUlTÓm @[®tÏ BßLdLh¥ @ûQjÕ Fuû] ®hÓ®hÓ ÁiÓm JÕm Fu\ôo. lúTôÕm) Sôu JRjùR¬kRY²pûXúV Fuú\u. êu\ôYÕ Øû\Ùm Fuû]l ©¥jÕ Lh¥ @ûQjÕ®hÓ TûPjRY]ô¡V DmØûPV BWhNL²u §ÚlùTVWôp JÕm, @Yú] U²Rû] @Xd¡p BÚkÕ TûPjRôu. JÕm DmØûPV BWhNLu Li¦VªdLYu Fu\ôo. (a¾³u ÑÚdLm) (×Lô¬ 3)


    BkR a¾³p Ël¬p (@ûX) @YoLs S©Ls SôVLjûR BWiÓØû\ JRf ùNôp­Ùm S©Ls SôVLjRôp JR Ø¥V®pûX. A]ôp êu\ôYÕ Øû\VôL Bû\Y²u §ÚlùTVWôp JÕÅWôL Fuß ùNôu]Õm S©Ls SôVLm @YoLs J§]ôoLs FuTÕ ®[eÏ¡\Õ.


èy :

     èy @ûX @YoLÞdÏ @pXôy LlTûX RVôo ùNnÙUôß LhPû[«Ó¡\ôu.

@kR @¥lTûP«p LlTûX ùNnR èy (@ûX) @YoLs RmØûPV NØRôVj§p Sm©dûL ùLôiP UdLû[ úSôd¡ á±VRôL @pXôy ùNôp­dLôhÓ¡\ôu.

 B§p G±d ùLôsÞeLs. BÕ JÓYÕm ¨tTÕm @pXôy®u ùTVWôûXúV.  Fu Bû\Yu Uu²lTYu. ¨LWt\ @u×ûPúVôu Fuß á±]ôo. (@pÏoAu 11:41).

     Buàm BÕ úTôu\ GWô[U] YN]eLû[Ùm a¾vLû[Ùm Ñh¥d LôhPXôm. Sôm FkR IÚ ùNVûXf ùNnRôÛm @ûR @pXôy®u ùTVûWd ùLoÓRôu AWm©dL úYiÓm.


3)    @pXôy®u ùTVûW §¬jÕd á\dáPôÕ.

      @Y]Õ ùTTVoLû[ §¬jÕd áßúYôûW ®hÓ®ÓeLs. (@pÏoAu 7:180).

      VôùWpXôm @pXôy®u ùTVoLû[ §¬jÕd áßTYoL[ôL BÚd¡\ôoLú[ô @YoLû[ ®hÓ®X¡®ÓUôß @pXôy ùNôp­dLôhÓ¡\ôu. ARXôp BkR ®`Vj§p Sôm ªLÜm LY]UôL BÚdL úYiÓm. ØR­p Vôo VôùWpXôm @pXôy®u ùTVoLû[ §ÚjÕd áß«Úd¡\ôoLs FuTûR Sôm ùR¬kÕ ùLôs[ úYiÓm. @lúTôÕRôu @YoL°PªÚkÕ SmUôp ®X¡«ÚdL Ø¥Ùm.

§¬jÕd áßúYôo:

v UdLjÕ Lô©oLs:

     UdLjÕ Lô©oLs Xôj, U]ôj, Dw_ô úTôu\ £ûXLû[ YQe¡d ùLôi¥ÚkRÕ SUdÏ Su\ôLúY ùR¬Ùm. BkR Xôj, U]ôj, Dw_ô úTôu\YoLÞdLôL IÚ LôWQjûR á\d á¥VYoL[ôL UdLjÕ Lô©oLs BÚkR]o.

     @pXôy Fu\ YôojûR«p Bß§«p Ds[ Xôy Fu\ YôojûR UÚ® ©tLôXj§p Xôj Fuß YkRÕ. Xôj FuTÕ ×Õ LPÜs @pX. @Õ @pXôy®u ùTVoRôu Fußm,

     @Ëv Fu\ YôojûR UÚ® ©tLôXj§p Dw_ô Fuß YkRÕ. Dw_ô FuTÕ ×Õ LPÜs @pX. @ÕÜm @pXôy®u ùTVoRôu Fußm,

  Uu]ôo Fu\ @pXôy®u ùTV¬­ÚkÕ U]ôj Fu\ ùTVo YkRRôLÜm @pXôy®u ùTVûW §¬jÕd á\dá¥VYoL[ôL UdLjÕ Lô©oLs BÚkRôoLs. (RlÊo Blà LÊo).

v ã©Ls:

     FqYôß UdLjÕ Lô©oLs @pXôy®u ùTVoLû[ §¬jÕd áßTYoL[ôL BÚkRôoLú[ô @ûR ®P TVeLWUôL ã©L°u úTôdÏ Ds[Õ. BYoL°Pm Sôm ªÏkR _ôd¡WûRVôLÜm, BYoLû[ ®hÓ ®X¡Ùm BÚdL úYiÓm.

     ã©Ls §dÚ ùNn¡ú\ôm Fu\ ùTV¬p @pXôy®u @Z¡V §ÚSôUjûR ùLôfûNl TÓjRdá¥VYoL[ôL BÚd¡u\]o.

     @pXôy Fu\ ùTVûW §¬jÕ @y @y Fuß B[l× úSôV YkRYoLs áßYûRl úTôuß Ts°YôNpL°p BÚkÕ ùLôiÓ NlRªhÓ áß¡u\]o.

   @ÕUhÓªpXôUp, @pXôy Fu\ ùTVûW BWiPôL ©¬jÕ @pXô Fußm Í Fußm ©¬jÕd áßYôoLs. Í @pXô, Í @pXô Fu\ NlRUô] Øû\«p apLô Fu\ ùTV¬p BYoLs ùNnÙm ájÕLs @Pe¡«Úd¡\Õ.

   DiûU«p ¿eLs DeLs YônL[ôp ùNôp­lTôÚeLs, @pXôy FuTÕ @ZLô] Øû\«p BÚd¡\Rô @y FuTÕ @ZLô] Øû\«p BÚd¡\Rô FuTÕ Su\ôL ®[eÏm.

v 786:

   ¨ëUWôX´ Fu\ LûX«p Ae¡X FÝjÕLÞdÏ FiLû[ ϱÂPôLl TVuTÓjÕYo. @Õ úTôp @W× FÝjÕLÞdÏm £Xo FiLû[ ϱÂPôLl TVuTÓjRXô«]o. (Dm. @­l 1, úT 2, Ëm 3).

    ©vªpXô¶o WyUô²o WÍm FuT§p BPm ùTtßs[ IqùYôÚ FÝj§u FiLû[Ùm ùUôjRUôL áh¥]ôp 786 YÚm. ©vªpXô¶o WyUô²o WÍm FuT§u ÑÚdLUôLd LÚ§ BûRl TVuTÓj§ YÚ¡u\]o.

     BvXôªV @¥lTûP«X BÕ GtL Ø¥VôRRôÏm. FiLs FÝjÕdL[ôdL Ø¥VôÕ. @v^XôØ @ûXdÏm FuTRtÏ T§XôL 238 Fuß ùNôu]ôp @ûR FYÚm Il×d ùLôs[ UôhPôoLs.

     IÚYo 6666 YN]eLû[d ùLôiP ÏoAû] JÕYRtÏ T§XôL @Ru áhÓj ùRôûL FiûQl TVuTÓj§]ôp @Yo ÏoAû] J§VYo Fuß LÚRlTPUôhPôo. (ÏoAu YN]eL°u Fi¦dûLûVl Tt± TX LÚjÕLs Ds[]) @Õ úTôp 786 Fuß ùNôu]ôp `pXÕ Fݧ]ôp @Yo ©vªpXô¶o WyUô²o WÍm Fuß ùNôu]YWôLÜm FݧVYWôLÜm AL UôhPôo.

      786 Fu\ Fi ©vªpXô¶o WyUô²o WÍm FuTRtÏ UhÓm Rôu YÚm Fuß ùNôpX Ø¥VôÕ. úUôNUô] @ojReLû[ ùLôiP YôojûRLÞdÏm áP BúR Fu YWXôm. aúW ¡ÚxQô FuTûR FiLs @¥lTûP«p áh¥]ôp @Ru ùRôûLÙm 786 Rôu.

     @lÕp Léo FuTRtÏ T§XôL 618 Fuß @ûZjRôp @ûR @lùTVÚûPVYo ®ÚmT UôhPôo. @qYô±ÚdL @pXôy®u @Z¡V §ÚlùTVÚdÏ BlT¥ Fi ϱlTÕ @pXôyûY úL­ ùNnYRôÏm..

        @Y]Õ §ÚlùTVoLû[ @lT¥úV FÝÕYÕRôu DiûU Øv­ØdÏ @ZLôÏm. Øv­UpXôRYoLs ûL«p ¡ûPjRôp @Ru ײRm ùLhÓ ®Óm Fuß NUôRô]m áßYÕ GtL Ø¥VôRRôÏm.

     Gù]²p Lô©WôL BÚkR IÚ ùTiÔdÏ ÑûXUôu (@ûX) @YoLs L¥Rm Fݧ BvXôj§u Tôp @ûZdÏm úTôÕ @Ru ÕYdLj§p ©vªpXô¶o WyUô²o WÍm Fuß @YoLs FݧÙs[ôo.       TôodL : @pÏoAu 27:30.

S©Ls SôVLm (^p) @YoLs TX SôhÓ Uu]oLÞdÏ FÝRf ùNnR L¥Rj§u ÕYdLj§p ©vªpXô¶o WnUô²o WÍm F;ú\ FݧÙs[]o.   TôodL : ×Lô¬ 7, 2941, 4553.

    SôØm @Õ úTôp ØZûUVôL ©vªpXô¶o WyUô²o WÍm Fuú\ FpXô úSWj§Ûm FÝR úYiÓm.

§Új§ Fݧ]ôp Fu] RiPû] ¡ûPdÏm FuTûRÙm Sôm LY]j§p ùLôs[ úYiÓm.

    @Y]Õ ùTVoL°p §Új§d áßúYôûW ®hÓ®ÓeLs. @YoLs ùNnÕ YkRRtLôL @YoLs Ri¥dLllÓYôoLs (@pÏoAu 7:180).

4)    @pXôy®u ùTVûW UßdLdáPôÕ

@pXôy R]dÏ BÚlTRôL ùNôu] @û]jÕ ùTVoLû[Ùm Sôm SmT úYiÓm @§p Iuû\ UßjRôÛm @Õ SmûU ÏlÚ (Bû\Ußl×) dÏ BhÓ ùNpÛm.

UdLjÕ Lô©oLs @pXôy Fu\ ùTVûW Gt\ôoLs. A]ôp @YoLs ÍûR©nVô DPuT¥dûL«u úTôÕ WyUôu, WÍm FuTûR UßjRôoLs. (TôodL ×Lô¬ 2731)

@pXôyÜûPV @û]jÕ ùTVoLûÞm Sôm SmT úYiÓm. @§p FûRÙm UßdLdáPôÕ.



@pXôy®u §ÚSôUeLû[ U²RoLÞdÏ ûYdLXôUô?

      @pXôyÜûPV ùTVÚdÏ Øu]ôp @lÕ FuTûR úNojÕ Sôm U²RoLÞdÏ ùTVoLû[ ûYjÕd ùLôs[Xôm. DRôWQUôL @pXôy®tÏ Ds[ @Ëv Fu\ ùTVÚdÏ Øu]ôp @lÕ úNojÕ @lÕp @Ëv Fuß U²RoLÞdÏ ùTVoûYdLXôm. A]ôp @Ëv Fuß UhÓm ùTVo ûYdLdáPôÕ.

 A]ôp IÚ £X @pXôy®u ùTVoLû[ U²RoLÞdÏ @pXôy TVuTÓj§Ùs[ôu. @Ytû\ Sôm @lÕ úNodLôUÛm TVuTÓjRXôm. DRôWQUôL

·        @pXôy®tÏ @Äm (SuL±kRYu) Fu\ ùTVo Ds[Õ. BkR ùTVûW @pXôy Bvaôd (@ûX) @YoLÞdÏ TVuTÓj§Ùs[ôu.

@YoLû[(UXdÏLû[)l Tt± TVkRôo. TVlTPô¾o Fuß @YoLs á±]o. @ÄUô](@±Yô°Vô]) Ai ÏZkûûRûVl Tt± @YÚdÏ StùNn§ á±]o. (@pÏoAu 51:28)      

BkR YN]j§p Yô]YoLs Bvaôd (@ûX) @YoLs ©\dLl úTô¡\ôoLs FuTûR ùNôpÛm úTôÕ @ÄUô]Yo Fuß @pXôyÜûPV ùTVûW ùNôp¡\ôoLs.

·        aÄm (N¡l×jRuûU ªdLYu) Fu\ ùTVo @pXôy®tϬVÕ.

@Yu (aÄm) N¡l×jRuûUªdLYu, (KOéo) Uu²lTYu. (@pÏoAu 17:44)

A]ôp BkR aÄm Fu\ ùTVûW BvUôÂp S©dÏ @pXôy TVuTÓjÕ¡\ôu.

@YÚdÏ (Bl\ô¡m (@ûX)) N¡l×jRuûUªdL (aÄm) ÏZkûRûVl Tt± StùNn§ á±ú]ôm. (@pÏoAu 37:101)

·        WÍm (¨LWt\ @u×ûPúVôu) FuTÕ @pXôy®u ùTVo.

@Yu @[Yt\ @Ú[ô[u (WyUôu), ¨LWt\ @u×ûPúVôu (WÍm) (@pÏoAu 1:2)

A]ôp BkR ùTVûW @pXôy S©Ls SôVm (^p) @YoLÞdÏm TVuTÓjÕ¡\ôu.

DeL°Pm DeLû[f úNokR çRo(ØamUÕ (^p) YkÕ®hPôo. ¿eLs £WUlTÓYÕ @YÚdÏ TôWUôL BÚdÏm. DeLs ÁÕ @§L @dLû\ ùLôiPYo. Sm©dûL ùLôiúPô¬Pm úTWu×m (WîKl), BWdLØm(WÍm) ùLôiPYo. 

  (@pÏoAu 9:128)

BúR úTôuß IÚ £X ùTVoLs U²RoLÞdÏ ãhPlThÓs[Õ. @Ytû\ @lÕ úNodLôUÛm Sôm TVuTÓjRXôm. A]ôp LY²dL úYi¥V Ød¡VUô] ®`Vm

v @pXôyÜûPV ùTVoLû[ @pXôy®tÏ TVuTÓjÕm úTôÕ @pXôy®u Li¦Vj§tÏ GtT TVuTÓjR úYiÓm.

v U²RàdÏ Ds[ ùTVoLû[ U²Rj RuûULÞdÏ Gt\YôßRôu SmT úYiÓm. @Ytû\ IÚLôÛm @pXôyÜûPV ¨ûXdÏ ùLôiÓ ùNpXdLPôÕ.

DRôWQUôL @pXôy®tÏ @Äm Fu\  ùTVo Ds[Õ. @pXôy FlúTôÕm SuL±kRY]ôdRôu BÚlTôu. @YàûPV SuL±Rp §\²p FkR Ïû\Ùm BÚdLôÕ. @pXôyÜûPV @±Ü ®NôXUô]Õ. @Yu Uû\Yô]Ytû\Ùm @±Yôu Fuß SmT úYiÓm. @pXôy @YàûPV @±Rp RuûULû[ FlT¥ùVpXôm RuàûPV §ÚUû\«p YÚ¦j§Úd¡u\ôú]ô @lT¥ùVpXôm Sôm @Yû] SmT úYiÓm.

A]ôp U²RoLÞdÏ ùNôpXlTÓm @Äm (@±kRYu) Fu\ ùTVo BlT¥lThPRpX. BÕ TpúYß TXÍ]eLû[ ÑUkÕ ¨tÏm. U²R]ôp Uû\Yô]ûR @±V Ø¥VôÕ Fuß SmT úYiÓm.

Y¯úLÓ

A]ôp BûR N¬VôL ®[eLôR £Xo, @pXôyÜûPV WÍm Fu\ ùTVo S©Ls SôVLm (^p) @YoLÞdÏm TVuTÓjRlThÓs[Rôp @pXôyûYl úTôuú\ FkR ®j§VNØm BpXôUp S© (^p) @YoLÞm ¨LWt\ @u× ùLôiPYoLs Fuß Yô§Ó¡u\]o. BÕ RY\ôÏm.

WÍm Fu\ ùNôpÛdÏ ¨LWt\ @u×ûPúVôu Fu\ ùTôÚs BÚlTÕ úTôp BWdL ÏQØûPVYo Fu\ ùTôÚÞm DiÓ. @pXôyÜdÏ @ûR TVuTÓjÕm úTôÕ @Y]Õ RϧdÏm @kRvÕdÏm Gt\Yôß ¨LWt\ @u×ûPúVôu Fu\ ùTôÚû[ LÚj§p ùLôs[ úYiÓm.

@pXôyûYjR®W Ut\YoLÞdÏ TVuTÓjÕm úTôÕ Bû\Y²u @kRvûR Ïû\jÕ®PdáPôÕ FuTRtLôL BWdLdÏQm ùLôiPYo Fu\ ùTôÚû[ FÓjÕd ùLôs[ úYiÓm. BÕRôu N¬Vô] Y¯Øû\VôÏm.

WÍm Fu\ ùNôp S©Ls SôVLm (^p) @YoLÞdÏ UhÓm Rôu @pXôy TVuTÓj§Ùs[ôu Fuß BYoLs Fi¦d ùLôiPúR BYoL°u RY\ô] LÚjÕLÞdÏ LôWQm.

WÍm Fu\ ùNôpûX S©Ls SôVLm (^p) @YoLÞdÏ UhÓªu± S©júRôZoLÞdÏm, SmûUl úTôu\YoLÞdÏm @pXôy TVuTÓj§Ùs[ôu.

ØamUÕ @pXôy®u çRWôYôo. @YÚPu BÚlúTôo (GL Bû\Yû]) UßlúTôo ÁÕ LÓûUVôLÜm, RUd¡ûPúV (WÍmL[ôLÜm) BWdLm ªÏkÕm BÚd¡u\]o.                                                            (@pÏoAu 48:29)

BqYN]j§p S©júRôZoLû[ WÍmLs Fuß @pXôy áß¡\ôu. BYoLs S©júRôZoLÞdÏ ùNôpXlThP WÍØm @pXôy®tÏ á\lTÓm WÍØm Iuß Fuß ùNôpYôoL[ô? ¨fNVUôL ùNôpXUôhPôoLs.

¨fNVUôL @pXôy R]Õ @¥VôoL°p WÍmL[ôL (BWdLm ùLôiPYoL[ôL) Ds[YoLÞdúL @Ús ׬¡u\ôu Fuß S©Ls SôVLm (^p) @YoLs á±]ôoLs.

@±®lTYo : D^ôUô ©u û^j (W­)

èp : ×Lô¬ 1284, 5655, 6655.

       U²RoLs @û]YÚm WÍmL[ôL BÚdL úYiÓm Fuß S©Ls SôVLm (^p) @YoLs áß¡\ôoLs. F]úY BûRd ùLôiÓ U²RoLÞm ¨LWt\ @u×ûPúVôo BÚd¡\ôoLs Fuß ùTôÚs ùLôsYôoL[ô? Ntß £k§jÕ TôodL úYiÓm.

       S©Ls SôVLm (^p) @YoLû[ ×Lr¡ú\ôm Fuß ¨û]jÕd ùLôiÓ @[Ü LPkÕ ùNuß®hP]o. @pXôyÜûPV ùTVoLû[l Tt±V N¬Vô] @±Ü BpXôRÕRôu BÕtÏ Ød¡V LôWQm. @pXôyûY @YàûPV RϧdÏ Gt\Yôß LÚR úYiÓm. S©Ls SôVLm (^p) @YoLû[ @YoLÞûPV RϧdÏ Gt\Yôß LÚR úYiÓm. S©Ls SôVLm (^p) @YoLs U²RoLs. @YoLû[ Sôm @pXôy®u ¨ûXdÏ ùLôiÓ ùNpXdáPôÕ.



§ÚSôUeL°u Fi¦dûL

        @pXôy®tùLuß ùUôjRm FjRû] §ÚSôUeLs Ds[Õ FuTRû]Ùm Sôm @±kÕ ùLôs[ úYiÓm.

    Bû\jçRo (^p) @YoLs @±®jRôoLs:

         ¨fNôVUôL @pXôy®tÏ ùRôiætß IuTÕ, ètßdÏ Iuß Ïû\Yô] ùTVoLs Ds[]. @Ytû\ (Sm©dûL ùLôiÓ) U]]ªhPYo ùNôodLj§p ÖûZYôo F] @éÍûWWô W­ @±®d¡\ôoLs.

 èp : ×Lô¬ 7392.

    ØamUÕ S© (^p) @YoLs @pXôy®tÏ ùRôiætß IuTÕ §ÚSôUeLs BÚlTRôL ùNôp­dLôhÓ¡\ôoLs. FR]ôp @pXôy®tÏ 99 §ÚSôUeLs FuTRtLô] ®[dLjûRÙm S©Ls SôVLm (^p) @YoLs SUdÏ ùNôp­dLôhÓ¡\ôoLs.

   @éÍûWWô W­ @±®jRôoLs:

    @pXôy®tÏ ùRôiætß IuTÕ (ètßdÏ Iuß Ïû\Yô]) ùTVoLs Ds[]. @Ytû\ (Sm©dûL ùLôiÓ) U]]ªhPYo VôÚm ùNôodLm ùNpXôUp BÚlT§pûX. @pXôy Itû\Vô]Yu Itû\lTûPûVúV @Yu ®Úmסu\ôu Fuß Bû\jçRo (^p) @YoLs á±]ôoLs.                                            èp : ×Lô¬ 6410.

       @pXôy IÚY]ôL BÚlTRôp @YàûPV ùTVoLû[Ùm Itû\lTûP«úX ûYj§Úd¡\ôu.

       A]ôp @pXôy®tÏ ùUôjRm 99 ùTVoLsRôu BÚd¡u\Rô Fu\ôp BpûX. Ïû\kR ThNm 99 ùTVoLs Ds[]. @pXôy®u §ÚSôUeLs ϱlT©hP Fi¦dûLûV ùLôiPRôL BpûX. Gù]²p S©Ls SôVLm (^p) @YoLs IÚ ©WôojRû]«p BqYôß úLh¡\ôoLs.

       Bû\Yô, ¨fNVUôL Sôu Du @¥ûU, D]Õ @¥ûU«u ULu, Buàm D]Õ @¥ûUl ùTi¦u ULu. Fu ©¥ Du ûL«p Ds[Õ. Fu ®`Vj§p Du ¾ol× SPkúR\dá¥VÕ. Fu ®`Vj§p Du ¾ol× ¿RUô]Õ. D]dÏ ¿ ãh¥d ùLôiP ùTVoLs, @pXÕ Du TûPl©]eL°p FYÚdLôYÕ ¿ Ltßd ùLôÓjR ùTVoLs. @pXÕ Du úYRj§p ¿ B\d¡V ùTVoLs. @pXÕ Du Uû\Yô] Oô]j§p Du²Pm UhÓúU ¿ ûYjÕs[ ùTVoLs F] D]dϬV @û]jÕ ùTVoLû[Ùm ùLôiÓ Du²Pm úYiÓ¡ú\u. ÏoAû] Fu Ds[j§tÏ YNkRUôLÜm Fu ùSg£tÏ I°VôLÜm Fu LYûXûV ¿dLdá¥VRôLÜm Fu ÕdLjûR úTôdLdá¥VRôLÜm AdÏYôVôL.                           èp : @aUj 3528

       BkR a¾³p @pXôy VôÚdÏm ùR¬VlTÓjRôUp £X ùTVoLû[ RuàûPV Uû\Yô] Oô]j§p ûYj§ÚlTRôL YÚ¡\Õ. @lT¥ùVu\ôp @pXôyÜûPV ùTVoLs 99 Rôu Fuß FlT¥ YûWVßjÕ ùNôpX Ø¥Ùm.

       @úRúTôp @pXôy®tÏ 99 §ÚSôUeLs Ds[RôL YWdá¥V a¾³tÏ Fu] ®[dLm? FuTûRÙm Sôm ùR¬kÕ ùLôs[ úYiÓm.

       DRôWQUôL IÚYÚdÏ 1000 ìTôn úRûYlTÓ¡\Õ Fuß ûYjÕd ùLôsúYôm. SmªPm 2000 ìTôn Ds[Õ. SmªPm @Yo F]dÏ 1000 ìTôn úRûYlTÓ¡\Õ Fuß úLh¡\ôo. Sôm @Y¬Pm Fu²Pm 1000 ìTôn BÚd¡\Õ. Fu²Pm Yôe¡d ùLôsÞeLs Fuß ùNôu]ôp, SmªPm 1000 ìTônRôu BÚd¡\Õ Fuß AÏUô? ALôÕ @pXYô. @YÚdÏ úRûYVô] 1000 ìTôn BÚd¡\Õ úUÛm Buù]ôÚ 1000 ìTôn BÚd¡\Õ FußRôú] ׬kÕ ùLôsYôm. @ÕúTôXjRôu,

       ¨fNVUôL @pXôy®tÏ 99 §ÚSôUeLs Ds[]. Vôo @Ytû\ ׬kÕ U]]ªÓ¡\ôúWô @Yo ùNôodLm ùNpYôo Fu\ YôNLUô]Õ, 99 Hj R®W úYß ùTVoLs @pXôy®tÏ ¡ûPVôÕ FuTûR DQojRôÕ. Uô\ôL @Y]Õ ùTVoL°p BÚkÕ 99H Vôo U]]ªÓ¡\ôúWô @Ytû\d ùLôiÓ ùNnV úYi¥V @UûX N¬VôL ùNn¡\ôúWô @YoRôu ÑY]m ÖûZkÕ®hPôo FuTÕRôu BkS©ùUô¯«u N¬Vô] ®[dLUôÏm.

@vUôÜp Ív]ô

Ø ùTôÕl ùTVo



1)    @pXôy           - YQeLlTPdá¥VYu                (2:255)

2)    @p BXôy        - YQeLlTPdá¥VYu                (2:163)



v  ÏoA²p GWô[Uô] BPeL°p @pXôy Fu\ ùTVo BPm ùTtßs[Õ. @pXôy Fu\ YôojûR UhÓm ÏoA²p 1567 BPeL°p BPm ùTtßs[Õ. ÏoA²p @§LUôL BPm ùTVÚm ùTVo @pXôyúY AÏm.    





Ø IÚYu FuTûR ϱdÏm ùTVoLs



3)    @p @aj         - IÚYu                                (112:1)

4)    @p Yô¶j        - R²jRYu                             (2:133)

5)    @p ®jo           - Itû\Vô]Yu                        (×Lô¬ 6410)



Ø @WNu FuTûR ϱdÏm ùTVoLs



6)    @o Wl×            - @§T§                                9(1:2)

7)    @pU­d           - @WNu                                (59:23)

8)    @pUÄd            - @WNu                                (54:55)

9)    Uô­d¡ Vqªj¾u  - ¾ol× S¬u @§T§                    (1:4)

10)   Uô­Ïp Øpd      - Ah£dÏ D¬ûUVô[u               (3:26)

11)   @p Yô¬v         - D¬ûUVô[u                          (15:23)

12)  @v^n«j         - RûXYu                              (@éRôîÕ 4806)



Ø @pXôy®u BÚlûTd ϱdÏm ùTVoLs



13)  @p ad           - DiûUVô]Yu                       (6:62)

14)  @k èo            - I°Vô]Yu                          (24:35)

15)  @p anÙ          - Fuù\ußm D«ÚP²ÚlTYu        (2:255)

16)   @p LnÙm         - Fuù\ußm ¨ûXj§ÚlTYu         (2:255)



Ø @û]jûRÙm ãrkRYu FuTûR ϱdÏm ùTVoLs



17)   @p @qYp       - ØRXô]Yu                           (57:3)

18)   @p A¡o         - Bß§Vô]Yu                         (57:3)

19)   @p Zô¶o         - ùY°lTûPô]Yu                    (57:3)

20)  @p Tôj§u        - @kRWeLUô]Yu                     (57:3)



Ø Li¦VjûR ϱdÏm ùTVoLs



21)  @p @Êv         - Li¦VªdLYu                      (59:23)

22)  @p UËj           - ªL Li¦VªdLYu                 (11:73)

23)  @p LÃm           - Li¦VªdLYu                      (27:40)

24)  @p @dWm         - ªL Li¦VªdLYu                 (96:3)



Ø DVokRYu FuTûR ϱdÏm ùTVoLs



25)  @p LÀo           - ùT¬VYu                             (4:34)

26)  @p ØRAp       - DVokRYu                            (13:9)

27)  @p @KXô        - DVokRYu                            (87:1)

28)  @p @Æm          - ULjRô]Yu                          (2:255)

29)  @p @­nÙ        - DVokRYu                            (2:255)



Ø At\ÛûPVYu FuTûR ϱdÏm ùTVoLs



30)  @p L¾o           - At\ÛûPVYu                      (2:20)

31)  @p Lô§o          - At\ÛûPVYu                      (6:37)

32)  @p ØdR§o       - At\ÛûPVYu                      (18:45)

33)  @p ظj          - At\ÛûPVYu                      (4:85)

34)  @p L®nÙ         - Y­ûUÙpXYu                       (8:52)

35)  @p U¾u          - Dß§Vô]Yu                         (51:58)



Ø úRûYVt\Yu FuTûR ϱdÏm ùTVoLs



36)  @v ^Uj          - úRûYVt\Yu                         (112:2)

37)  @p L²nÙ        - úRûYVt\Yu                        (2:263)



Ø R²f£\l×Lû[ ϱdÏm ùTVoLs



38)  @p Ïjçv        - T¬ÑjRUô]Yu                       (59:23)

39)  @v ÑléÍu     - çnûUVô]Yu                       (Øv­m 487)

40)  @p ûao          - £\kRYu                              (20:73)

41)  @j Rn«l         - £\kRYu                              (Øv­m 1015)

42)  @p aÁj          - ×LÝdϬYu                         (2:267)

43)  @p ØRLl©o      - ùTÚûUdϬVYu                     (59:23)

44)  @p _Áp          - @ZLô]Yu                           (Øv­m 91)

45)  @o WKÀd          - ùUuûUªdLYu                      (Øv­m 2593)

46)  @p anÙ          - ùYhLlTÓTYu                       (@éRôîÕ 4012)

47)  @v ³j¾Ú       - Uû\lTYu                            (@éRôîÕ 4011)

48)  @x `áo         - Su± ùNÛjÕTYu                    (35:30)

49)  @x `ôd¡o       - Su± TôWôhÓTYu                    (2:158)



Ø @±Üj§\û] ϱdÏm ùTVoLs



50)  @p @Çm         - @±kRYu                            (2:29)

51)  @p aÀo          - SuL±kRYu                          (2:234)

52)  @p a¸m          - Oô]ªdLYu                         (2:32)

53)  @p Xj¾Kl        - ÖhTUô]Yu                          (6:103)

54)  @pXôØp Ïël   - Uû\Yô]Ytû\ @±TYu            (5:116)

55)  @jRÀl            - úSôn ¨YôWQm Tt± éWQ

   @±Üs[Yu                        (@éRôîj 4206)

56)  @p ØÍj         - ØÝûUVôL @±TYu                 (2:19)

Ø TûPjRûX ϱdÏm ùTVoLs



57)  @p aô­d        - TûPlTYu                            (59:24)

58)  @p apXôd       - SuÏ TûPlTYu                     (15:86)

59)  @p Tô¬Ü          - DÚYôdÏTYu                        (59:24)

60)  @p Ø^q®o      - Y¥YûUlTYu                       (59:24)

61)   @p T¾Ü           - ØuUô§¬«u± TûPlTYu           (2:117)

62)  @p Øy«        - D«o ùLôÓlTYu                     (30:50)



Ø TôÕLôYûX ϱdÏm ùTVoLs



63)  @p ØKªu       - @ûPdLXm RÚTYu                 (59:23)

64)  @p aôK©s      - TôÕLôlTYu                          (11:57)

65)  @p LKÀp         - ùTôßlTô[u                          (×Lô¬ 2291)

66)  @p Y­           - ùTôßlTô[u                          (2:107)

67)  @p Yd¸p         - ùTôßlTô[u                          (3:173)

68)  @p UqXô         - TôÕLôlTYu                          (2:286)



Ø Uu²dÏm TiûT ϱdÏm ùTVoLs



69)  @j RqYôl        - Uu²lûT GtTYu                   (2:37)

70)  @p MKlTôo       - ªLÜm Uu²lTYu                   (39:5)

71)   @p MKéo         - ªLÜm Uu²lTYu                   (2:173)

72)  @p @K×qÜ      - ùTÚkRuûUÙPu Uu²lTYu        (58:2)



Ø LÚûQûV ϱdÏm ùTVoLs



73)  @o WyUôu       - @[Yt\ @Ú[ô[u                  (1:3)

74)  @o WÍm           - ¨LWt\ @u×ûPúVôu               (1:3)

75)  @o WîKl         - BWdLm LôhÓTYu                    (2:143)

76)  @p Yçj          - @u× ùNÛjÕTYu                   (11:90)



Ø DR® ùNnRûX ϱdÏm ùTVoLs



77)  @p ØvRAu    - DR® úRPlTPdá¥Yu              (21:112)

78)  @k SÊo           - DR® ùNnTYu                       (2:107)

79)  @k Sô³o          - DR® ùNnTYu                       (3:150)

80)  @p Uu]ôu      - úTÚTLôWm ùNnTYu                 (@éRôîj 1495)

81)   @p aô§          - Y¯LôhÓTYu                        (22:54)

82)  @p ToÚ           - SpXÕ ùNnTYu                      (52:28)

83)  @p Øy³u      - SuûU ùNnTYu                      (^Íy _ôªî1824)



Ø Ys[p RuûUûV ϱdÏm ùTVoLs



84)  @p Yyaôl      - Ys[p                                (3:8)

85)  @o Wv^ôd        - DQY°lTYu                        (51:58)

86)  @o Wô³d          - DQY°lTYu                        (22:58)

87)  @p ØK§          - ùLôÓlTYu                           (×Lô¬ 3116

88)  @p Yô³î        - RôWô[Uô]Yu                        (2:115)

89)  @x `ôKÀ        - úSôn ¨ôWQU°lTYu                (×Lô¬ 5675)

90)  @v ^Xôm        - ¨mU§V°lTYu                      (59:23)

91)   @p ØNn«o       - ®ûXûV ¾oUô²lTYu               (¾oÁ§ 1314)

92)  @p Lô©r          - Tt±l©¥lTYu                       (¾oÁ§ 1314)

93)  @pTô³j          - ®NôXlTÓjÕTYu                    (¾oÁ§ 1314)



Ø LiLô¦jRÛm LQdùLÓjRÛm ùRôPoTô] ùTVoLs



94)  @p Øûaªu    - LiLô¦lTYu                       (59:23)

95)  @o W¸l            - LiLô¦lTYu                       (5:117)

96)  @x `Íj        - úSW¥VôL LiLô¦lTYu            (5:117)

97)  @p TÊo           - úLhTYu                             (58:1)

98)  @p ^ÁÜ          - TôolTYu                             (58:1)

99)   @p LÃl          - @Ú¡p BÚlTYu                    (2:186)

100)  @p _ôªî       - §WhÓTYu                            (3:9)

101)  @p aÊl        - LQd ùLÓlTYu                      (4:6)



Ø ®NôWûQÙm ¾ol×m ùRôPoTô] ùTVoLs



102)  @j RnVôu       - ®NôWûQ ùNnTYu                  (@aUj)

103)  @p aLm         - ¾olT°lTYu                         (@éRôîj 4955)

104)  @p aôd¡m      - ¾olT°lTYu                         (7:87)

105)  @p KTjRôy     - ùYt±V°lTYu                      (34:26)

106)  @p KTô§y      - ùYt±V°lTYu                      (7:89)

107)  @p ØLj§m      - ØtTÓjÕTYu                        (×Lô¬ 1120)

108)  @p Ø@d¡o     - ©tTÓjÕTYu                        (×Lô¬ 1120)

109)  @p ØÀu        - ùR°ÜTÓjÕTYu                     (24:25)



Ø @fNêhÓm ùTVoLs



110) @p _lTôo         - @Pd¡ AsTYu                     (59:23)

111)   @p Lô¶o        - @Pd¡ AsTYu                     (6:69)

112)  @p Lyaôo     - @Pd¡ AsTYu                     (13:16)

113)  @p Õu§Lôm     - T¯¾olTYu                           (3:4)

114)  @p ØuR¡m     - T¯¾olTYu                           (32:22)

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...