Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 34



மனைவியை வெறுக்க வேண்டாம்


لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً


தமிழில் : லா யுஃப்ரக் முஃமினுன் முஃமினதன்

அர்த்தம் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2915

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...