Wednesday, October 10, 2018

மனனம் செய்வோம் - 1



 மனிதர்கள் மீது கருணை காட்டுவோம்


لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ "


தமிழில் : லா யர்ஹமுல்லாஹு மன் லா 
.யர்ஹமுன்னாஸ்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 7376

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...