Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 9


நற்செயலும் தர்மமே


كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ".


தமிழில் : குல்லு மஃரூபின் ஸதகா

அர்த்தம் : 

'எல்லா நற்செயலும் தர்மமே

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 6021

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...