Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 38



நோயாளியை நலம் விசாரித்தல்


عُودُوا الْمَرِيضَ



தமிழில் : ஊதுல் மரீழ்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்

ஸஹீஹ் புகாரி : 5649

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...