Monday, October 15, 2018

மனனம் செய்வோம் 19



ஜும்ஆ குளிப்பு


إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ".


தமிழில் : இதா ஜாஅ அஹதுகுமுல் ஜுமுஅத ஃபல் யக்தஸில்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்' 

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி 877

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...