Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 40



பெற்றோரை துன்புறத்தல்


الْكَبَائِرُ عُقُوقُ الْوَالِدَيْنِ


தமிழில் : அல் கபாயிரு உகூகுல் வாலிதைனி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்'  பெரும் பாவங்களாகும்' 

ஸஹீஹ் புகாரி : 6870

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...