Monday, October 15, 2018

மனனம் செய்வோம் - 20




கடனை தள்ளிபோடுவது கூடாது


مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ


தமிழில் : மத்லுல் (g)கனிய்யி ழுல்முன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 2400

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...