Monday, October 15, 2018

மனனம் செய்வோம் 21



பாவமன்னிப்பு தேடுங்கள்


يَا أَيُّهَا النَّاسُ، تُوبُوا إِلَى اللَّهِ،


தமிழில் : யா அய்யுஹன்னாஸ் தூபு இலல்லாஹ்

அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். 

ஸஹீஹ் முஸ்லிம் 5235

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...