Tuesday, October 16, 2018

மனனம் செய்வோம் 28



நரகத்தின் திரை


" حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ،


தமிழில் : ஹுஜிபதின் நாரு பிஷ்ஷஹவாத்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. 

ஸஹீஹ் புகாரி 6487

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...