Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 7


உறவை முறித்தல்


"لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ ".


தமிழில் : லா யத்குலுல் ஜன்னத காதிஉன்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
 

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5984

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...