கருணை கோபத்தை முந்திவிட்டது
إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي
தமிழில் : இன்ன ரஹ்மதி ஸபகத் ஃகழபி
அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' :
அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்பாக தனக்குத் தானே விதியொன்றை எழுதிக்கொண்டான்.
'என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது'
என்பது தான் அந்த விதி. அது அவனிடமுள்ள அரியாசனத்திற்கு மேலேயே எழுதப்பட்டுள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7554
No comments:
Post a Comment