Wednesday, October 10, 2018

மனனம் செய்வோம் - 3



குர்ஆனை ராகத்தோடு ஓதுதல்


" لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ "


தமிழில் : லைஸ மின்னா மன் லம் 
.யத(g)கன்ன பில் குர்ஆன்

அர்த்தம் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

குர்ஆனை இராகத்துடன் ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7527

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...