Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 35



தர்மம் சிறந்தது


الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى


தமிழில் : அல் யதுல் உல்யா கைருன் மினல் யதிஸ் ஸுஃப்லா

அர்த்தம் :  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது.

ஸஹீஹ் புகாரி : 1427

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...