Tuesday, October 16, 2018

மனனம் செய்வோம் 29



சொர்க்கத்தின் திரை


حُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ "


தமிழில் : ஹுஜிபதில் ஜன்னது பில் மகாரிஹி

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 6487

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...