Friday, October 26, 2018

மனனம் செய்வோம் 42



முஸ்லிமின் வாரிசு


لَا يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ،


தமிழில் : லா யரிசுல் முஸ்லிமுல் காஃபிர

அர்த்தம் :  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3296

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...