Monday, October 15, 2018

மனனம் செய்வோம் 18



ஸஹர்


تَسَحَّرُوا ؛ فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً ".


தமிழில் : தஸஹ்ஹரு ஃப இன்ன ஃபிஸ் ஸஹூரி பரகதன்

அர்த்தம் :   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'

இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 1923

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...