Tuesday, October 16, 2018

மனனம் செய்வோம் 30



ஃபஜ்ர் அஸ்ர்


مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ ".


தமிழில் : மன் ஸல்லல் பர்தைனி 
தஹலல் ஜன்னா

அர்த்தம் :

'பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்'

 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி 574

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...