Monday, October 15, 2018

மனனம் செய்வோம் 16



நோன்பு கேடயம்


الصِّيَامُ جُنَّةٌ ، فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ


தமிழில் : அஸ்ஸியாமு ஜுன்னதுன் 
ஃபலா யர்ஃபுஸ் வலா யஜ்ஹல்

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!  

ஸஹீஹ் புகாரி 1894

No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...