அல்ஹம்துலில்லாஹ் கூறுதல்
وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ،
தமிழில் : வல்ஹம்துலில்லாஹி தம்லவுல் மீஸான்
அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.
ஸஹீஹ் முஸ்லிம் 381
No comments:
Post a Comment