Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 39



ஆண்களுக்கு முதல் வரிசை சிறந்தது


خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا.


தமிழில் : கைரு ஸுஃபூஃபிர் ரிஜாலி அவ்வலுஹா வ ஷர்ருஹா ஆஹிருஹா

அர்த்தம் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். 

ஸஹீஹ் முஸ்லிம் : 749

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...