Friday, October 12, 2018

மனனம் செய்வோம் - 4


நரகத்திலிருந்து காத்தல்


فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "

தமிழில் : ஃபத்தக்குன்னார வலவ் 
பிஷக்கி தம்ரா

அர்த்தம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 7512

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...