Wednesday, October 24, 2018

மனனம் செய்வோம் 36



நேசிப்பவர்களுடன் மறுமையில்


الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ


தமிழில் : அல்மர்வு மஅ மன் அஹப்ப

அர்த்தம் : அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பான்' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 6170

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...