பிர்அவ்னின் கொடுமைக்கு அஞ்சிய முஸ்லிம்கள் கேட்ட துஆ
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
தமிழில் : ரப்பனா லா தஜ்அல்னா ஃபித்னதனல் லில்கவ்மிழ் ழாலிமீன்
வ நஜ்ஜினா பி ரஹ்மதிக மினல் கவ்மில் காஃபிரீன்.
அர்த்தம் : "அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!'' "(உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!''.
திருக்குர்ஆன் 10:85,86
No comments:
Post a Comment