அழைப்பு பணியின் போது
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي
وَيَسِّرْ لِي أَمْرِي
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي
,தமிழில் : ரப்பிஷ் ரஹ்லி ஸத்ரி
வயஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உக்ததம்
. மில் லிஸானி, யஃப்கஹு கவ்லி
அர்த்தம் : "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 20:25-28
No comments:
Post a Comment