தவறுதலாக ஒரு மனிதனை கொலை செய்ததற்காக இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்டல்
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ
رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ
தமிழில் : ரப்பி இன்னி ழலம்து நஃப்ஸி, ஃபக்பிர்லி ஃபகஃபர லஹு, இன்னஹு
.ஹுவல் கஃபூருர் ரஹீம்
ரப்பி பிமா அன்அம்த அலைய்ய, ஃபலன்
அகூன ழஹீரல் லில்முஜ்ரிமீன்
அர்த்தம் : ""என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
"என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்''.
"என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்''.
திருக்குர்ஆன் 28:16,17
No comments:
Post a Comment